உதயமானது புதிய உதயம்.. இளைஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சி!
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.ஆர்.டி.சிவ சுப்ரமணியம் என்பவரால் புதிய உதயம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.ஆர்.டி.சிவ சுப்ரமணியம் என்பவரால் புதிய உதயம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை இந்த கட்சி தொடங்கப்பட்டது. இதன் கொடி, கொள்கைகள் மற்றும் பெயர் அதே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்சி பெருவாரியான மருத்துவர்கள் , பொறியாளர்கள் , மென்பொருள் ஊழியர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து தொடங்கப்பட்ட கட்சியாகும். புதியதொரு மாற்றத்தை எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கம் இது என்று கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கட்சியின் தொடக்க விழாவில் பேசிய நிர்வாகிகள், தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் , தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாகவும் மாற்றுவதே எங்கள் முதன்மை நோக்கம்.

தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் புது காவியங்கள் ,காப்பியங்கள் உருவாகவும் பழம்பெரும் நூல்களை அவற்றின் பெருமையை உலகறியச் செய்யவும் அயராது பாடுபடுவோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications