Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை திருமழிசையில் குறைந்த விலையில் பிளாட்டுகள்.. 15 வகையான அடிப்படை வசதிகளுடன் வாங்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமழிசையில் பூர்வ ராகம் சார்பில் பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளன. குறைந்த விலையில் நிறைய அடிப்படை வசதிகளுடன் இந்த பிளாட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் சொந்தமான வீட்டு மனை வாங்கி வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. பணம் இருந்தாலும் கூட சரியான இடத்தில் பிளாட் அமைவது என்பது கஷ்டம். இந்நிலையில் தான் சென்னையில் பிளாட் வாங்க நினைப்போருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது பூர்வ லேண்ட்.

Purva Raagam music inspired plots at Thirumazhisai in chennai

பூர்வ லேண்ட் என்பது முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை திருமழிசையில் பூர்வ ராகம் என்ற பெயரில் music-inspired plot என்ற பெயரில் பிளாட்டுகள்(வீட்டு மனை) உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் 33 ஏக்கர் நிலப்பரப்பில் 665 பிளாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பிளாட்டுகள் வாங்கும் பொதுமக்களுக்கு 15 வகையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: சென்னை திருமழிசையில் பூர்வா லேண்ட் சார்பில் பல்வேறு வகையான பிளாட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி 431 - 995 சதுரஅடி கொண்ட டவுன் ஹவுஸ் பிளாட்டுகள், 891-1195 சதுர அடி கொண்ட வில்லா பிளாட்டுகள், 1196 - 1499 சதுரஅடி கொண்ட பங்களா பிளாட்டுகள், 1500 முதல் 1999 சதுரஅடி கொண்ட மேன்சன் பிளாட்டுகள், 2000 சதுர அடிக்கு மேலான எஸ்டேட் பிளாட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

வில்லா பிளாட்டின் விலை என்பது ரூ.52 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கு பிளாட்டுகள் வாங்குவதன் மூலம் 15 வகையான சிறப்பு வசதிகளை பெற முடியும். அதன்படி மியூசிக் கார்டன், கிளப் ஹவுஸ், ரெஸ்டாரண்ட், யோகா டெக், ஜிம், பார்மஸி, நீச்சல் குளம், ப்ளோரல் கார்டன், கேம்ப்ஃபயர் பிட், கன்வேனியன்ஸ் ஸ்டோர் , குழந்தைகள் விளையாடும் இடம், கிரிக்கெட் பயிற்சி பிட்ச் உள்ளிட்ட வசதிகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த பிளாட்டுகள் அனைத்தும் சிஎம்டிஏ எனப்படும் சென்னை மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி குழுமம் மற்றும் ஆர்இஆர்ஏ என அழைக்கப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தால் ஒப்புதல் பெறப்பட்டதாகும்.

இந்த பிளாட் உள்ள பகுதியில் இருந்து மருத்துவமனை, பொழுதுபோக்கு, கல்வி நிறுவனங்கள், கோவில்கள், பிரபல நிறுவனங்கள் அருகிலேயே அமைந்துள்ளன. அதன்படி பார்த்தால் 6.4 கிலோமீட்டர் தொலைவில் பனிமலர் மருத்துவனை, 7.2 கிலோமீட்டர் தொலைவில் தீபம் மருத்துவமனை, 14 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை உள்ளிட்டவை உள்ளன. பொழுதுபோக்கு இடங்கள் என்று பார்த்தால் 6.1 கிலோமீட்டரில் இவிபி சினிமாஸ், 9.7 கிலோமீட்டரில் குயின்ஸ்லேண்ட் அம்யூஸ்மென்ட் பார்க், 10.9 கிலோமீட்டர் தொலைவில் ரிலையன்ஸ் மால், 11 கிலோமீட்டரில் டி-மார்ட் உள்ளிட்டவை உள்ளன.

கல்வி நிறுவனங்கள் என்று பார்த்தால் 1.4 கிலோமீட்டரில் சென்னை பப்ளிக் பள்ளி, 2.4 கிலோமீட்டரில் பப்ளிக் பிரைமரி பள்ளி, 2.9 கிலோமீட்டரில் ஆல்பா என்ஜினியரிங் கல்லூரி, 3.4 கிலோமீட்டரில் ஜெய்ஹிந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளி, 5 கிலோமீட்டர் தொலைவில் International Maritime Academy, 5.2 கிலோமீட்டரில் ஸ்ரீசாஸ்தா இன்ஸ்ட்டியூட் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூி, 5.5 கிலாமீட்டரில் ஸ்பார்ட்டன் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.

அதேபோல் 6.4 கிலோமீட்டரில் பனிமலர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 7.1 கிலோமீட்டரில் ஸ்ரீராம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ, 7.2 கிலோமீட்டரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 10.3 கிலோமீட்டரில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 10.4 கிலோமீட்டரில் சவீதா என்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. வழிப்பாட்டு தலங்களை பொறுத்தமட்டில் 500 மீட்டரில் மகா சக்தி முனீஸ்வரர் கோவில், 1.8 கிலோமீட்டரில் ஸ்ரீ ஒத்தண்டீஸ்வரர் கோவில் உள்ளன. 3.7 கிலோமீட்டரில் சிஎஸ்ஐ சர்ச், 5 கிலோமீட்டரில் அப்போஸ்தலிக் கிறிஸ்டியன் அசெம்ளி, 6.7 கிலோமீட்டரில் பூந்தமல்லி மசூதி, 7.4 கிலோமீட்டரில் மஜ்ஜித் இ -அன்வர் இ முகமது உள்ளிட்டவை உள்ளன.

இதுதவிர 2.4 கிலோமீட்டரில் சிப்காட், 21.9 கிலோமீட்டரில் தரமணி டெக் பார்க், 22.2 கிலோமீட்டரில் ஒலிம்பியா டெக்னாலஜி பார்க், 23.5 கிலோமீட்டரில் எஸ்பி (ESPEE) ஐடி பார்க் உள்ளிட்டவை உள்ளன. மேலும் 1.9 கிலோமீட்டரில் குத்தம்பாக்கம் பஸ் டெர்மினஸ், 5.5 கிலோமீட்டரில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் வர உள்ளது. அதோடு 6.5 கிலோமீட்டரில் பூந்தமல்லி மொஃபூசில் பஸ் நிலையம், 14 கிலோமீட்டரில் ஆவடி ரயில் நிலையம், 24 கிலோமீட்டரில் சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+