சென்னைக்கு அருகே.. அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனைகள்! பூர்வ சௌக்கியம் தரும் அற்புத ஆஃபர்
சென்னை: சென்னையில் வீட்டு மனை வாங்க வேண்டும். ஆனால், அதன் நெரிசலிலிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு 'பூர்வ சௌக்கியம்' அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது.
உலகின் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. எனவே வருங்காலத்தை சிறப்பாக திட்டமிட விரும்புவோர் சென்னையில் வீட்டு மனை வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால், இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது ஓயாத வாகன இரைச்சல், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, விபத்துக்கான ஆபத்துகள் உள்ளிட்டவை சென்னை எதிர்கொள்ளும் சிக்கலாக இருக்கிறது. எனவே இதிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், சென்னையை விட்டு விலகிவிடக்கூடாது என்று பலரும் யோசித்து வருகின்றனர்.
இவர்களுக்காகவே 'பூர்வ சௌக்கியம்' அதிரடியான ஆஃபரை வழங்கியுள்ளது. அதாவது கூடுவாஞ்சேரியில், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் விஐடிக்கு 25 நிமிட தொலைவில் 'பூர்வ சௌக்கியம்' உங்களுக்காக அப்பார்ட்மென்களை வைத்திருக்கிறது. இதில், ஏராளமான வசதிகள் இருக்கின்றன. அமைதியான காற்றோட்டம் நிறைந்த இடம், உடற்பயிற்சி, பொழுதுபோக்குக்கு வெளியில் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இப்படியோரு வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது.
120 ஏக்கர் இடத்தில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற இடமாக இந்த அப்பார்ட்மென்ட் அமைந்திருக்கிறது. இதன் தொடக்கவிலை வெறும் ரூ.19.90 லட்சம்தான். இதில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது,
* 435 சதுர. அடி. - 934 ச.கி. அடியில் ரோஹவுஸ் ப்ளாட்ஸ்,
* 776 சதுர. அடி. - 1,641 ச.கி. அடியில் வில்லா ப்ளாட்ஸ்,
* 1,655 ச.கி. அடி. - 2,182 ச.கி. அடியில் பங்களா ப்ளாட்ஸ்,
* 2,206 ச.கி. அடி. - 3,168 ச.கி. அடியில் மேன்ஷன் ப்ளாட்ஸ்,
* 4,069 ச.கி. அடியில் எஸ்டேட் அடுக்குகள் என அனைத்தையும் 'பூர்வ சௌக்கியம்' உங்களுக்கு அளிக்கிறது.
அருகே உள்ள பள்ளிகள்
1, 1.5 கிமீ வெள்ளம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி சிபிஎஸ்இ
2, 1.3 கிமீ வெள்ளம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி சிபிஎஸ்இ
3, 1.5 கிமீ அரசு பள்ளி காயரம்பேடு
4, 3.2 கிமீ எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ
அருகே உள்ள மருத்துவமனைகள்
1, 2 கிமீ G.V மருத்துவமனை, காயரம்பேடு
2, 6.5 கிமீ நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம்
3, 6.7 கிமீ தீபம் மருத்துவமனைகள்
4, 9.4 கிமீ எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை
5, 13 கிமீ சத்ய சாய் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி
6, 17 கிமீ இந்து மிஷன் மருத்துவமனை & மருத்துவக் கல்லூரி
அருகே உள்ள கல்லூரிகள்
1, 9.2 கிமீ எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்
2, 11 கிமீ கிரசண்ட் பல்கலைக்கழகம்
3, 13 கிமீ சத்ய சாய் மருத்துவ பல்கலைக்கழகம்
4, 18 கிமீ பரத் உயர் கல்வி நிறுவனம்
சுகாதார வசதிகளை பொறுத்த அளவில்,
* 7.2 கி.மீ தொலைவில் KR மருத்துவமனை,
* 9.3 கி.மீ-ல் வள்ளியம்மை பாலிடெக்னிக் மருத்துவமனை,
* 10.2 கி.மீ தொலைவில் எஸ்ஆர்எம் பொது மருத்துவமனை,
* 12.6 கி.மீ-ல் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை,
* 18.6 கி.மீ-ல் அன்னை அருள் மருத்துவமனை,
* 19.6 கி.மீ-ல் தீபம் மருத்துவமனை,
* 22.9 கி.மீ ராசி மருத்துவமனை,
* 27.1 கி.மீ-ல் காருண்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை அமைந்திருக்கின்றன.
இது தவிர 9.8 கி.மீ தொலைவில் மறைமலை நகர் மார்கெட்டும், 12.7 தொலைவில் சிங்கபெருமாள் கோயில் மார்கெட்டும் அமைந்திருக்கின்றன. இதுபோன்ற குடியிருப்புகளை வாங்குபவர்களுக்கு முக்கிய நோக்கம் ஓய்வெடுப்பதுதான். அந்த வகையில் இந்த அப்பார்ட்மென்ட் அமைந்திருக்கும் இடத்திலிருந்து, பச்சை தேங்காய் ரிசார்ட் - 33.9 கிமீ, எம்ஜிஎம் பீச் ரிசார்ட் - 34.6 கிமீ, தேர் பீச் ரிசார்ட் - 39.6 கிமீ, ஐடியல் பீச் ரிசார்ட் - 41.9 கிமீ, கோல்டன் பே ரிசார்ட் - 45.1 கிமீ அமைந்திருக்கின்றன.
மேலும் மாடம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் - 23.9 கி.மீ, திருப்போரூர் முருகன் கோவில் - 24.3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. வேலை வாய்ப்புகளை பொறுத்த அளவில் மஹிந்திரா டெக் சிட்டி - 14.3 கிமீ, MEPZ சிறப்பு பொருளாதார மண்டலம் - 20.4 கிமீ, சிப்காட் தொழில்துறை வளாகம் - 27.6 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்றன. எனவே இப்படியொரு சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!













Click it and Unblock the Notifications