அமைதியான இடம்! அனைத்தும் அருகில்! ரூ.34 லட்சத்தில் கூடுவாஞ்சேரியில் பிளாட்! பூர்வ சௌக்கியம் ஆஃபர்
சென்னை: அமைதியான இடத்தில் வீடு கட்ட விரும்புகிறீர்களா? உங்களுக்கு அப்படியான ஒரு வாய்ப்பை பூர்வ லேன்டின், 'பூர்வ சௌக்கியம்' வழங்குகிறது. சென்னை கூடுவாஞ்சேரியில் ரூ.34 லட்சம் முதல் வீட்டு மனைகள் கிடைக்கின்றன.
ஒரு காலத்தில் வீடு என்பது அனைவருக்கும் கனவாக இருந்தது. ஆனால், இப்போது அமைதியான இடத்தில் வீடு வேண்டும், அதேநேரம் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான டபுள் ஆஃபரைதான் பூர்வ சௌக்கியம் உங்களுக்கு கொடுத்திருக்கிறது. சென்னை கூடுவாஞ்சேரியில் 435 சதுர அடி முதல் 5,082 சதுர அடி வரையான நிலங்களை வீடு கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிலையத்திலிருந்து வெறும் 25 நிமிட தூரத்தில் இந்த பிளாட்கள் அமைந்திருக்கின்றன. மொத்தம் 120 ஏக்கரில், அனைத்து வயதினருக்கும் ஏற்ற வசதிகளுடன் வெறும் ரூ.34 லட்சத்திலிருந்து நிலங்கள் விற்பனைக்கு தொடங்குகின்றன.
rowhous எனப்படும் வரிசை வீடுகளுக்கான பிளாட்கள் 435 சதுர அடி முதல் 934 சதுர அடி வரை இருக்கின்றன. அதேபோல வில்லா பிளாட்கள் 776 சதுர அடி- 1,641 சதுர அடி வரையும், பங்களா பிளாட்கள் 1,655 சதுர அடி முதல் 2,182 சதுர அடி வரையிலும், மேன்ஷன் பிளாட்கள் 2,206 சதுர அடி முதல் 3,168 சதுர அடி வரையிலும், எஸ்டேட் பிளாட்கள் 3,209 சதுர அடி முதல் 5,082 சதுர அடி வரையிலும் விற்பனைக்கு இருக்கிறது.
இங்கிருந்து கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி வெறும் 6.4 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அதேபோல
9.2 கி.மீ தொலைவில் SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRM IST)
9.3 கி.மீ தொலைவில் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
10.4 கி.மீ தொலைவில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
12.7 கி.மீ தொலைவில் கிரசண்ட் பள்ளி
18.4 கி.மீ தொலைவில் ஆல்வின் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி
19.2 கி.மீ தொலைவில் எஸ்எஸ்எம் மாண்டிசோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
28.8 கி.மீ தொலைவில் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி
29.2 கி.மீ தொலைவில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
29.9 கி.மீ தொலைவில் பாரதி வித்யாலயா மூத்த மேல்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்திருக்கின்றன.
சுகாதார வசதிகளை பொறுத்த அளவில்
7.2 கி.மீ தொலைவில் KR மருத்துவமனை
9.3 கி.மீ தொலைவில் வள்ளியம்மை பாலிடெக்னிக் மருத்துவமனை
10.2 கி.மீ தொலைவில் எஸ்ஆர்எம் பொது மருத்துவமனை
12.6 கி.மீ தொலைவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை
18.6 கி.மீ தொலைவில் அன்னை அருள் மருத்துவமனை
19.6 கி.மீ தொலைவில் தீபம் மருத்துவமனை
22.9 கி.மீ தொலைவில் ராசி மருத்துவமனை
27.1 கி.மீ தொலைவில் காருண்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.
இது தவிர
9.8 கி.மீ தொலைவில் மறைமலை நகர் சந்தை
12.7 கி.மீ தொலைவில் சிங்கபெருமாள் கோயில் சந்தை அமைந்திருக்கிறது.
ஓய்வு மற்றும் பொழுது போக்கை பொறுத்த அளவில்
33.9 கி.மீ தொலைவில் கிரீன் கோகனெட் ரிசார்ட்
34.6 கி.மீ தொலைவில் எம்ஜிஎம் பீச் ரிசார்ட்
39.6 கி.மீ தொலைவில் தேர் பீச் ரிசார்ட்
41.9 கி.மீ தொலைவில் ஐடியல் பீச் ரிசார்ட்
45.1 கி.மீ தொலைவில் கோல்டன் பே ரிசார்ட் ஆகியவை அமைந்திருக்கின்றன
கோயில்களை பொறுத்த அளவில்
23.9 கி.மீ தொலைவில் மாடம்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்
24.3 கி.மீ தொலைவில் திருப்போரூர் முருகன் கோவில் ஆகியவை அமைந்திருக்கின்றன.
வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை பொறுத்த அளவில்
14.3 கி.மீ தொலைவில் மஹிந்திரா உலக நகரம்
20.4 கி.மீ தொலைவில் MEPZ சிறப்பு பொருளாதார மண்டலம்
27.6 கி.மீ தொலைவில் சிப்காட் தொழில்துறை வளாகம் ஆகியவை இருக்கிறது.
சுற்றுலா தளங்களை பொறுத்த அளவில்
29.6 கி.மீ தொலைவில் கோவளம் கடற்கரை
38.8 கி.மீ தொலைவில் மகாபலிபுரம் (மாமல்லபுரம்)
46.4 கி.மீ தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
58.2 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் இருக்கிறது.
இவையெல்லாம் தவிர பூர்வ சௌக்கியம் பிளாட்களில் குழந்தைகள் விளையாடும் பகுதி, கேம் பயர் குழி, கிரிக்கெட் பயிற்சி களம், மலர் தோட்டம், மல்டி ஆக்டிவிட்டி மைதானம், மருந்தகம், உணவகம், நீச்சல் குளம், யோகா செய்ய இடம், அரோமா தோட்டம் போன்றவையும் அமைந்திருக்கிறது. எனவே இப்படியொரு அற்புதமான வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?














Click it and Unblock the Notifications