தாம்பரம் மாதிரி.. கூடுவாஞ்சேரியை மிஸ் பண்ணிடாதீங்க.. அசத்தலான வீடுகள்.. வியக்க வைக்கும் விலையில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை எழில் கொஞ்சம் சூழலில், நவீன வாழ்க்கையை வாழ விரும்புவோர்களுக்கு 'பூர்வ சௌக்கியம்' அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் இப்படியொரு சூழல் நிறைந்த பகுதியில் வெறும் ரூ.39 லட்சத்திற்கு பிளாட்களை பூர்வ சௌக்கியம் வழங்குகிறது.

முக்கிய சாலைகள், போக்குவரத்து மையங்கள் போன்றவற்றை எளிதாக அணுகும் வகையில் இந்த பிளாட்கள் அமைந்துள்ளன. கூடுவாஞ்சேரி, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய முக்கிய பகுதிகளிலிருந்து இந்த பிளாட்கள் வெறும் 25 நிமிட பயண தூரத்தில் உள்ளது. எனவே சென்னையின் நகர வாழ்க்கையை நீங்கள் மிஸ் செய்ய வேண்டியதில்லை.

'பூர்வ சௌக்கியம்', ரோஹவுஸ் ப்ளாட்ஸ் முதல் எஸ்டேட் ப்ளாட்டுகள் வரை பலவிதமான ப்ளாட் ஆப்ஷன்களை வழங்குகிறது. 120 ஏக்கரில், 35க்கும் அதிகமான வசதிகளுடன் இந்த பிளாட்கள் அமைந்துள்ளன. இதில்,

ரோஹவுஸ் பிளாட்ஸ் - 540 சதுர. அடி. - 697 ச.கி. அடி

வில்லா பிளாட்ஸ் - 1,158 ச.கி. அடி. - 1,557 ச.கி. அடி.

பங்களா பிளாட்ஸ் - 1,657 ச.கி. அடி. - 2,182 ச.கி. அடி.

மேன்ஷன் பிளாட்ஸ் - 2,256 ச.கி. அடி. - 3,068 ச.கி. அடி.

எஸ்டேட் பிளாட்ஸ் - 3,957 ச.கி. அடி. - 4,806 ச.கி. அடி என்கிற அளவில் கிடைக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை பொறுத்த அளவில்,

அரசு மேல்நிலைப் பள்ளி, கூடுவாஞ்சேரி - 6.4 கி.மீ

SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRM IST) - 9.2 கி.மீ

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி - 9.3 கி.மீ

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் - 10.4 கி.மீ

கிரசண்ட் பள்ளி - 12.7 கி.மீ

ஆல்வின் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி - 18.4 கி.மீ

எஸ்எஸ்எம் மாண்டிசோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி - 19.2 கி.மீ

ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி - 28.8 கிமீ

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - 29.2 கி.மீ

பாரதி வித்யாலயா மூத்த மேல்நிலைப் பள்ளி - 29.9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

மருத்துவமனைகளை பொறுத்த அளவில்,

KR மருத்துவமனை - 7.2 கி.மீ

வள்ளியம்மை பாலிடெக்னிக் மருத்துவமனை - 9.3 கி.மீ

எஸ்ஆர்எம் பொது மருத்துவமனை - 10.2 கி.மீ

ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை - 12.6 கிமீ

அன்னை அருள் மருத்துவமனை - 18.6 கி.மீ

தீபம் மருத்துவமனை - 19.6 கி.மீ

ராசி மருத்துவமனை - 22.9 கி.மீ

காருண்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 27.1 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்த அளவில்

மறைமலை நகர் சந்தை - 9.8 கி.மீ

சிங்கபெருமாள் கோயில் சந்தை - 12.7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

அதேபோல ரிசார்ட்களை பொறுத்த அளவில்,

கிரீன் கோகனெட் ரிசார்ட் - 33.9 கி.மீ

எம்ஜிஎம் பீச் ரிசார்ட் - 34.6 கி.மீ

தேர் பீச் ரிசார்ட் - 39.6 கி.மீ

ஐடியல் பீச் ரிசார்ட் - 41.9 கி.மீ

கோல்டன் பே ரிசார்ட் - 45.1 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

மிக முக்கியமாக கோயில்களை பொறுத்த அளவில்,

மாடம்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் - 23.9 கி.மீ

திருப்போரூர் முருகன் கோவில் - 24.3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

purva soukhyam chennai guduvanchery

வேலை வாய்ப்பு மையங்களை பொறுத்த அளவில்,

மஹிந்திரா வோர்ல்டு சிட்டி - 14.3 கி.மீ

MEPZ சிறப்பு பொருளாதார மண்டலம் - 20.4 கி.மீ

சிப்காட் தொழில்துறை வளாகம் - 27.6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

சுற்றுலா தளங்களை பொறுத்த அளவில்,

கோவளம் கடற்கரை - 29.6 கிமீ

மாமல்லபுரம் - 38.8 கிமீ

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - 46.4 கிமீ

காஞ்சிபுரம் - 58.2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

இவெயல்லாம் தவிர அரோமா கர்டன், கேம்ப் ஃபயர் பிட், கன்வீனியன்ஸ் ஸ்டோர், குழந்தைகள் விளையாட வசதியான இடம், கிரிக்கெட் பயிற்சி செய்வதற்கான இடம், மலர்கள் தோட்டம், உடற்பயிற்சி மையம், ரிலாக்ஸாக அமர்ந்து உரையாட வசதியான புல் தரை, பார்மசி, ரெஸ்டாரென்ட், இரவில் நட்சத்திரங்களை கண்டு களிக்க வசதியா இடம், நீச்சல் குளம் மற்றும் யோகா செய்ய தனி இடம் போன்றவை இங்கு அமைந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+