பிரபல நடிகை தற்கொலை.. அம்பலமான அந்தரங்கம்.. "புஷ்பா" நடிகரால் வந்துவிழுந்த ஆபாச படம்.. ஒரே பரபரப்பு
சென்னை: நடிகைக்கு அந்தரங்க வீடியோவை அவரது வாட்ஸ்அப்புக்கு அனுப்பியே, தற்கொலை வரை கொண்டு சென்றுவிட்டாராம் பிரபல நடிகர் ஜெகதீஷ்.. இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் பெயர் ஜெகதீஷ்.. 'மல்லேசம்,' 'ஜார்ஜ் ரெட்டி, 'பலாசா 1978' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.. பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், புகழின் உச்சிக்கு அவரை கொண்டுபோனது, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா - தி ரைஸ் படம்தான்.. இந்த படத்தில், அல்லு அர்ஜூனின் நண்பராக ஜெகதீஷ் என்பவர் நடித்திருந்தார்...

திருப்புமுனை: தன்னுடைய திரைவாழ்வில் புஷ்பா படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கேசவா என்ற நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெகதீஷ்.. தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே இந்த கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.. இந்த படத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், இவர் ஒரு தெலுங்கு நடிகையுடன் பழகி வந்துள்ளார்.. இந்த பழக்கம் நெருக்கமாக வளர்ந்துள்ளது.. ஒருகட்டத்தில், ஜெகதீஷ் சம்பந்தப்பட்ட அந்த நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.. நிறைய ஷார்ட் பிலிமில், அந்த நடிகையும், ஜெகதீஷும் ஒன்றாக வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. அப்போது ஏற்பட்ட பழக்கம்தான், ஒரே வீட்டில் வசிக்கும் அளவுக்கு சென்றதாக கூறுகிறார்கள்.
நிறுவனம்: இத்தனைக்கும் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால விருப்பமாக இருந்திருக்கிறது.. சினிமா படங்களில் வாய்ப்பு அவ்வளவாக கிடைக்காவிட்டால், குறும்படங்களில் நடித்து வந்திருக்கிறார். இவர்கள் 2 பேரும் சிறிது காலம் உறவில் இருந்து வந்தநிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே 2 பேருமே பிரிந்துவிட்டனர்..
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications