தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. விடுமுறை எத்தனை நாள் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ளனர். 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு இன்னொரு நாளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி அவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மதிய வேளையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 11 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன்படி காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 27 ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதில் அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications