ராதாபுரம்: அனைத்து வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் 2016-ல் நடைபெற்ற தேர்தலில் கடைசி 3 சுற்றுகள் பதிவான மின்னணு வாக்குகளை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் எண்ணலாம்; ஆனால் முடிவுகளை வெளியிட தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.















Click it and Unblock the Notifications