ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே!

விமானத்தில் நண்பர்களுடன் சமோசா சாப்பிட்டபடி சென்றார் ராகுல்காந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாயாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, பார்த்து பார்த்து.. ரசித்து ரசித்து.. ருசித்து ருசித்து.. சமோசாவை சாப்பிடுகிறார் ராகுல் காந்தி!

உத்திர பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார் ராகுல் காந்தி. மிக முக்கியமான தொகுதியாச்சே.. அதனால் பாஜக அரசையும், மோடியையும் கன்னாபின்னாவென்று விமர்சனம் செய்திருப்பார் என்பதை சொல்லவே தேவையில்லை.

Rahul Gandhi eating samosa in private Flight With Friends

பிரச்சாரத்தை முடித்த கையோடு, ஒரு தனியார் ஃபிளைட்டில் ஏறி ஹாயாக உட்கார்ந்து கொண்டார் ராகுல்! ஃபிளைட்டும் பறக்க ஆரம்பித்தது!

ஒரு காலை தூக்கி கீழே இருந்த சீட்டில் வசதியாக வைத்து கொண்டார். அவருக்கு பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் கருப்பு கலர் கவர் இருக்கிறது.

அந்த கவருக்குள் நிறைய சமோசாக்கள் உள்ளன. ராகுலுக்கு செம பசி போல.. அதை எடுத்து ஒரு குட்டி பிளேட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தார். அவருக்கு எதிரிலும், பக்கத்து சீட்டிலும் உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கும் சமோசா எடுத்து கொடுத்து சாப்பிட சொன்னார்.

அப்போது ராகுல் சமோசா எடுப்பதை, கொடுப்பதை எல்லாம் செல்போனில் வீடியோ எடுப்பதை கவனித்தார் போலும்.. ஆனால் இதை எதையுமே கண்டுக்கொள்ளவில்லை.. சமோசாவை கையில் வைத்து கொண்டு கேஷூவலாக சாப்பிட்டு கொண்டே நண்பர்களிடம் பேசிக் கொண்டு போனார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+