கரூரில் மண்பானை சமையல் சாப்பாடு... தாராபுரத்தில் இரவு ஹால்ட்... ராகுலின் தமிழக சுற்றுப்பயண விவரம்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வருகிறார்.
Recommended Video

சென்னை: மண்பானை சமையலும்.. விவசாயிகளின் சந்திப்பும்.. ராகுலின் பரபர தமிழக சுற்றுப்பயணம்..!
டெல்லியிலிருந்து நேராக கோவை சென்றடையும் அவர் அங்கிருந்து ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு;

ராகுல் பயணம்
- ஜனவரி 23-ம் தேதி காலை 8.15 - டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார் ராகுல்
- ஜனவரி 23-ம் தேதி காலை 11-மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்
- ஜனவரி 23-ம் தேதி காலை 11 டூ மதியம் 1.30 மணி வரை -சிறுகுறு தொழில்முனைவோருடன் சந்திப்பு + மதிய உணவு
- ஜனவரி 23-ம் தேதி மதியம் 1.45 டூ 2.15 சின்னியம்பாளையம் சந்திப்பு
- ஜனவரி 23-ம் தேதி மதியம் 3.30 டூ 3.35 அவிநாசி -திருப்பூர்
- ஜனவரி 23-ம் தேதி மாலை 4.10 டூ 4.40 அனுப்பர்பாளையம் -திருப்பூர்
- ஜனவரி 23-ம் தேதி மாலை 5 டூ 5.45 திருப்பூர் குமரன் நினைவுத்தூன் அஞ்சலி
- ஜனவரி 23-ம் தேதி மாலை 5.45 டூ 6.45 தொழிலாளர்களுடன் சந்திப்பு
- ஜனவரி 23-ம் தேதி இரவு திருப்பூர் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸில் ஓய்வு

2-ம் நாள் பயண விவரம்
- ஜனவரி 24-ம் தேதி காலை 10 மணி -திருப்பூர் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்படுதல்
- ஜனவரி 24-ம் தேதி காலை 10.30 டூ 10.45 ஊத்துக்குளி -ஈரோடு
- ஜனவரி 24-ம் தேதி காலை 11.15 டூ 11.45 பெருந்துறை -ஈரோடு
- ஜனவரி 24-ம் தேதி நண்பகல் 12.30 டூ 12 ஈரோடு
- ஜனவரி 24-ம் தேதி மதியம் 1.15 டூ 3.00 -ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி
- ஜனவரி 24-ம் தேதி மாலை 3.45 டூ 4.15 காங்கேயம் -திருப்பூர் மாவட்டம்
- ஜனவரி 24-ம் தேதி மாலை 4.45 டூ 5.45 - பொதுக்கூட்டம் -தாராபுரம்
- ஜனவரி 24-ம் தேதி இரவு தாராபுரத்தில் தங்குகிறார் ராகுல்.

3-ம் நாள் பயண விவரம்
- ஜனவரி 25-ம் தேதி காலை 10 மணி- தாராபுரத்திலிருந்து ராகுல் புறப்படுகிறார்
- ஜனவரி 25-ம் தேதி காலை 10.30 மணி -சின்ன தாராபுரம் -கரூர் மாவட்டம்
- ஜனவரி 25-ம் தேதி காலை 11.10 டூ 11.40 -கரூர் ரவுண்டானா
- ஜனவரி 25-ம் தேதி நண்பகல் 12.00 டூ 12.45 - விவசாயிகளுடன் சந்திப்பு -வாங்கல்- கரூர் மாவட்டம்
- ஜனவரி 25-ம் தேதி மதியம் 1.30 டூ 2.30 - மண்பானை சமையல் சாப்பாடு -கரூர் ஐந்து ரோடு பகுதி
- ஜனவரி 25-ம் தேதி மாலை 3.00 டூ 3.30 -பள்ளபட்டி -கரூர்
- ஜனவரி 25-ம் தேதி மாலை 4.15 டூ 4.30 -வேடசந்தூர் -திண்டுக்கல்
- ஜனவரி 25-ம் தேதி மாலை 6 மணி -திண்டுக்கல்
- ஜனவரி 25-ம் தேதி இரவு 8.45 - மதுரையிலிருந்து டெல்லி திரும்புகிறார் ராகுல்.

முன்னேற்பாடுகள்
ராகுலின் 3 நாள் தமிழக சுற்றுப்பயணத்தை ஒட்டி அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இப்போதே கோவையில் முகாமிட்டு ராகுலின் பயணத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
More From
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications