ஸ்டாலின் பாணியில் ராகுல் காந்தி.. தமிழக அரசியலில் புது மாற்றம்
சென்னை: நமக்கு நாமே திட்டத்தின் போது வேஷ்டி சட்டைகளை புறந்தள்ளிவிட்டு பேன்ட் சர்ட்டில் ஸ்டைலாக ஸ்டாலின் வந்ததை போல் ராகுல் காந்தியும் தொள தொள ஜிப்பாவை தூக்கி எறிந்துவிட்டு ஃபிட்டான டி சர்ட்டில் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அது போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் பார்த்து பழகும் ஸ்டைலினாலான ஆடையை காட்டிலும் புதிதாக போட்டால் அவர்களுக்கு புது வித அழகை கொடுக்கும்.

வேட்டி சட்டை
அரசியல்வாதி என்றாலே டிரேட்மார்க் வேட்டி சட்டைதான். ஆக வேட்டி சட்டையில் பார்க்கும் அரசியல்வாதிகளை பேண்ட் சர்ட்டில் பார்த்தால் அவர்கள் அழகாக இருப்பார்கள்.

முழங்கை வரை
வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஸ்டாலின் கோட் சூட் போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் நமக்கு நாமே திட்டத்துக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் ஃபிட்டாக பேண்ட் சர்ட்டில் வலம் வந்தார். அதிலும் சட்டையை இன் செய்து கொண்டு முழங்கை வரை மடித்து விட்டிருந்தார். பார்க்க நன்றாக இருந்தது.

தொள தொள
இதே பாணியை தற்போது ராகுல் கடைப்பிடிக்கிறார். நாகர்கோவிலுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன் ஒரு நிகழ்ச்சியாக சென்னையில் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். வழக்கமாக தொள தொளவென ஜிப்பாவில் காட்சியளிப்பார்.

கால் மீ ராகுல்
ஆனால் இன்றோ அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஃபிட்டான டி சர்ட்டை போட்டு கொண்டு படுஸ்டைலாக இருந்தார். இதை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தன்னை சார் என அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் என்றும் அவர் மாணவிகளிடம் கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications