ஜனவரி 1 முதல்! தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்! நோட் பண்ணுங்க மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 24 பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை பயணிகள் ரயில்களின் எண்களும் மாறியிருக்கும். எந்தெந்த ரயில்களின் எண்கள் என்பதை பார்க்கலாம்.

Tamil nadu 24 trains

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சில பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரயில் எண்கள் மாற்ற பட்டியல்:

  1. திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56727, புதிய எண் 56751 ஆகும்.
  2. திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56729, புதிய எண் 56753 ஆகும்.
  3. வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56731, புதிய எண் 56755 ஆகும்.
  4. திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56733, புதிய எண் 56757 ஆகும்.
  5. திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56728, புதிய எண் 56752 ஆகும்.
  6. திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56732, புதிய எண் 56756 ஆகும்.
  7. திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56730, புதிய எண் 56754 ஆகும்.
  8. திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56734, புதிய எண் 56758 ஆகும்.
  9. வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56726, புதிய எண் 56759 ஆகும்.
  10. தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56723, புதிய எண் 56760 ஆகும்.
  11. வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56724, புதிய எண் 56761 ஆகும்.
  12. தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56725, புதிய எண் 56762 ஆகும்.
  13. மதுரை - செங்கோட்டை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56719, புதிய எண் 56771 ஆகும்.
  14. செங்கோட்டை - மதுரை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56720, புதிய எண் 56772 ஆகும்.
  15. செங்கோட்டை - திருநெல்வேலி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56738, புதிய எண் 56776 ஆகும்.
  16. திருநெல்வேலி - செங்கோட்டை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56737, புதிய எண் 56775 ஆகும்.
  17. செங்கோட்டை - திருநெல்வேலி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56736, புதிய எண் 56774 ஆகும்.
  18. திருநெல்வேலி - செங்கோட்டை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56735, புதிய எண் 56773 ஆகும்.
  19. மதுரை - திண்டுக்கல் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56704, புதிய எண் 56718 ஆகும்.
  20. திண்டுக்கல் - மதுரை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 56703, புதிய எண் 56717 ஆகும்.
  21. திருவாரூர் - காரைக்குடி இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 06197, புதிய எண் 56827 ஆகும்.
  22. காரைக்குடி - திருவாரூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 06198, புதிய எண் 56828 ஆகும்.
  23. திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 06851, புதிய எண் 76831 ஆகும்.
  24. பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே பயணிக்கும் ரயிலின் பழைய எண்- 06852, புதிய எண் 76832 ஆகும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+