தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை : தமிழகத்தில் இன்று, 13 மாவட்டங்களில், வெப்ப சலனத்தின் காரணமாக உருவாகும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கு, வெப்ப சலன மழை பெய்து வருகிறது. நேற்று, அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம், சிவலோகம் பகுதியில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் இன்று, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலுார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் இன்று வெயில் கொளுத்தும். அங்கு 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாம். சென்னையில் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும். இவ்வாறு, வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!











Click it and Unblock the Notifications