இது பெரிய மழை இல்லை.. டிசம்பர் 2, 3ல் கன மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் தகவல்
மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்
சென்னை: சென்னைக்கும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களுக்கும் இனிதான் பெரிய மழைக்கான வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3ம் தேதி வரை நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மழை சற்று பிரேக் விட்டுள்ளது. விடிய விடிய பெய்த கன மழையால் மக்கள் குஷியாகி விட்டனர். அதேசமயம், பல பகுதிகளில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இந்த மழை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், சென்னை தாம்பரத்தில் மட்டும் 6 மணி நேரத்தில் 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகச் சிறந்த மழை இது. நகரின் தென் பகுதியிலும், புறநகர்களிலும்தான் அதிக மழை பெய்துள்ளது.
முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. மகிழ்ச்சியாக இருங்கள். இது பெரிய மழை இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் தமிழகத்திற்கு இனிதான் பெரிய மழை காத்திருக்கிறது. டிசம்பர் 2, 3ம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. வறண்ட காற்று விடை பெறும்.
பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும். அதேசமயம், அவ்வப்போது மழை வந்து போகும். நம்மைப் பொறுத்தவரை அதிகாலை அல்லது இரவில்தான் மழைக்கான வாய்ப்பு. எனவே பகலில் சூரியன் சுட்டெரித்தாலும் கவலைப்படத் தேவையில்லை என்று பதிவு செய்துள்ளார் வெதர்மேன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications