காலை முதல் செம மழை.. குளுகுளு சென்னை
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று காலை முதல் பரவலாக பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதற்கேற்ப இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது.
பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, பெரும்பாக்கம், கிண்டி, மாம்பலம், அசோக் நகர், வேளச்சேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், மடிப்பாக்கம், வேப்பேரி, கோயம்பேடு, அண்ணாசாலை, வடபழனி, சூளைமேடு, ராமாபுரம், கோடம்பாக்கம், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், கேகே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழைப்பதிவு இருந்தது.
Wow!!! Rains lashing in pallikkarnai... Awesome enjoying the rain.... @praddy06 @ChennaiRains @RainStorm_TN @chennaiweather @ pic.twitter.com/bRp5Vgjk8S
— Ajju (@Ajjubond) September 25, 2019
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. கர்நாடக தலைநகர் பெங்களூரை பொருத்தளவில் நேற்று இரவு முதல் அவ்வப்போது, நல்ல மழை பெய்தபடி உள்ளது. இன்று காலை முதல் வானம் ஓரளவு சூரிய வெளிச்சத்துடன் காணப்பட்டாலும் கூட, அவ்வப்போது தூரல் இருக்கிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications