அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு.. ராஜேந்திர பாலாஜி "ஷாக்" கேள்வி
Recommended Video
சென்னை: கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு உள்ளது என ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கமலுக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தி உள்ளன. இந்த நிலையில் எப்போதும் கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் விஷத்தை கக்கும் கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு.
தம்மை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார். தம்மை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு என்றார் ராஜேந்திர பாலாஜி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications