ரஜினிகாந்தை விமர்சிப்பதா.. அவர் எவ்வளவு பெரிய ஆளுமை தெரியுமா.. மல்லுக்கு நிற்கும் எச்.ராஜா!
நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்று பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்று பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் அதன்பின் அவர் அரசியல் தொடர்பாக எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டி, பாஜகவிற்கு ஆதரவாக பேசுவார். அதே போல் தமிழகத்திலும் அதிமுக ஆட்சிக்கு அவர் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் குறித்து பாஜக தேசிய தலைவர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆளுமை. அவரை சிலர் தவறாக விமர்சித்து வருகிறார்கள். ரஜினியை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம்.
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. அவர் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அப்படி இருக்கும் போது அவரை தவறாக விமர்சிக்க கூடாது. அப்படி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
வரிசையாக மோசடிகளை செய்த ப. சிதம்பரம் சிறையில் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் போலவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சிறை செல்வார். தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட போகிறார்கள், என்று எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications