விதி மீறல்.. ரஜினி மக்கள் மன்ற நெல்லை துணை செயலாளர்.. தளபதி முருகன் அதிரடி நீக்கம்!
ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி 2017 அன்று வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் இந்த பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மன்ற கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
அவருடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்பில் இருக்க கூடாது என்று ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications