ரஜினிகாந்த் நலமாக உள்ளார்.. வதந்தியை நம்பாதீர்- பிஆர்ஓ விளக்கம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வதந்தியை நம்பாதீர்- ரஜினி பிஆர்ஓ விளக்கம்
சென்னை: ரஜினிகாந்த் நன்றாக நலமுடன் உள்ளார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலம் சரியில்லை என்று வதந்தி பரவியது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்தனர். இன்னும் சிலரோ போன் போட்டு சக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டனர்.

இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ரஜினிகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை என வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று ரியாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications