ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ்க்கு திடீர் மாரடைப்பு.. உடனே பெங்களூர் சென்ற ரஜினி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடி சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினிகாந்த் பெங்களூர் வந்துள்ளார்.
சூப்பர்ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 84.

இதை அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வந்து, சகோதரரை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியின் சினிமா வாழ்க்கையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சத்யநாராயணா. அவரது உடல்நிலையை மேம்படுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்து பிறகு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் படித்து நடிகராக மாறியவர். அப்படி அவர் சென்னைக்கு வருவதற்கும், பின்னாட்களில் சூப்பர்ஸ்டாராக வளர்வதற்கும் இரண்டு பேர் முக்கிய காரணங்களாக இருந்தார்கள். ஒருவர் அவரது நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர். மற்றொருவர் அவரது சகோதரர் சத்யநாராயணா கெய்க்வாட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications