நான் ஒன்னும் 25 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லலிங்க.. ரஜினிகாந்த் தடாலடி
சென்னை: நான், 1996 முதல் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி நான் சொல்லவில்லை. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ல்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று முதல் முறையாக சொன்னேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video
நட்சத்திர ஹோட்டலில் நிருபர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது:

நான், 1996 முதல் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி நான் சொல்லவில்லை. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ல்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று முதல் முறையாக சொன்னேன். அதற்கு முன்பு, அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றுதான், சொன்னேன். எனவே, நான் 25 வருஷமா அரசியலுக்கு வருவேன், வருவேன்னு சொல்லி வந்ததாக தயவு செய்து இனியும் சொல்லாதீங்க. இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த் 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக ஏமாற்றி வருவதாக மீம்ஸ், வெளியிட்டு வந்தனர். சில கட்சி தலைவர்களும், இதை கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications