#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்
சென்னை: எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் என்று ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசினார்.

அவர் பேசுகையில் கார்த்திக் சுப்புராஜிடம் ஸ்டோரி டெல்லிங் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. அது ஒரு திறமை. அசாதாரணமாக செய்கிறார். அதிகம் பேசக் கூடாது, அதிகம் சாப்பிடக் கூடாது, அதிகம் தூங்கக் கூடாது, அதிகம் திட்டக் கூடாது, அதிகம் அட்வைஸ் செய்யக் கூடாது. அதிகம் சிந்திக்க கூடாது, அதிகம் நடக்க கூடாது. எல்லாம் எக்ஸ்ட்ராவாக இருக்கக் கூடாது. இந்த எக்ஸ்ட்ராவில் நிறைய இருக்கு.
அனிருத் நம்ம குழந்தை. சின்ன வயதிலிருந்து பார்த்தது. அனிருத் இசை என்று சொன்னதும் சந்தோஷப்பட்டவன் நான்தான். இந்த அளவுக்கு சிந்ன வயதிலேயே இசையில் பிரபலமாகியிருப்பது அவரோட அப்பா ரவிச்சந்திரன், அம்மா லட்சுமி ஆகியோர்தான். "3" படத்தில் அனிருத் எப்டி என்று கேட்டபோது, அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என்று அடையாளம் காட்டியவர் தனுஷ்.
பிறந்த நாள் வரப் போகிறது. நான் ஊரில் இருக்கமாட்டேன் என்று எல்லோருக்கும் தெரியும். ஏமாற வேண்டாம். கடந்த முறையும் ரசிகர்கள் வந்து ஏமார்ந்து சென்றனர். எனவே தப்பா நினைக்காதீங்க. இந்த முறையும் யாரும் வரவேண்டாம் என்றார் ரஜினி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications