திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி! செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.! புது லிஸ்டை அறிவித்த துரைமுருகன்!
சென்னை: திமுக மாணவரணித் தலைவராக ராஜீவ்காந்தியையும், செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ.வையும் நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
இதேபோல் திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர்களாக 9 பேரையும், இணைச் செயலாளர்களாக 2 பேரையும் நியமித்துள்ளார் துரைமுருகன்.

இது தொடர்பான விவரம் வருமாறு;
தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர்கள் துணைச் செயலாளர்கள் -தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
மாணவர் அணித் தலைவர்
இரா. ராஜீவ்காந்தி,
106, வடக்குத் தெரு, தேர்போகி,
புதுவலசை அஞ்சல், இராமநாதபுரம்.
மாணவர் அணிச் செயலாளர் -
சி.வி.எம்.பி.எழிலரசன்,பி.ஈ.,பி.எல்.எம்.எல்.ஏ-,
24, ரயில்வே ரோடு. வைகுண்டபுரம் விரிவாக்கம்,
காஞ்சிபுரம்.
மாணவர் அணி இணைச் செயலாளர்கள் -
பூவை சி. ஜெரால்டு, எம்.ஏ., எம்.எல்.,
இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தெரு, இந்திரா நகர்,
பூவிருந்தவல்லி,
எஸ். மோகன், பி.ஏ,, மிட்நைட் ரெஸ்டாரண்ட்,
47/81, என்.எஸ்.கே. சாலை (ஆற்காடு சாலை),
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
மாணவர் அணி துணைச் செயலாளர்கள் -
மன்னை த. சோழராஜன், பி.ஈ.,,
1, மன்னை நாராயணசாமி நகர், மன்னார்குடி.
திருவாரூர் மாவட்டம்.
ரா. தமிழரசன், பி.ஏ., பி.எல்., 25,
வேலாசாமி தெரு, அரிசிபாளையம்,
சேலம் - 9.
அதலை பி.செந்தில்குமார், எம்.ஏ.,,
28, தினமணி நகர்,கோவில்பாப்பாகுடி,
மதுரை - 18.
கா. அமுதரசன்
32/99, ஈ.சி.ஆர்.ரோடு,
திருவான்மியூர், GIE GT 606T - 600 041.
பி.எம். ஆனந்த், 1/166,
இந்திரா நகர்,
அல்லூர் அஞ்சல், திருச்சி - 101.
கா.பொன்ராஜ்,
82/1, புளியம்பட்டி, பழனி வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்.
வி.ஜி. கோகுல்,
103, இந்திரா பிரசாந்த் அபாட்மெண்ட்,
ஆவரம்பாளையம், கோவை - 641 006.
திருமதி பூர்ண சங்கீதா,
732, சித்தர் மூடு வடுகநாதர் நகர்,
காவல்நிலையம் எதிரில், சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம்.
திருமதி ஜெ. வீரமணி,
121, நேருஜீ வீதி, பூந்துறை ரோடு,
நாடார்மேடு, ஈரோடு -2.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications