ஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்!
பிக்பாஸ் வீட்டில் நடந்த புது டாஸ்க் மக்களை கவர்ந்திழுத்தது
சென்னை: "பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே" என்று சுரேஷ் சொன்னபோது அதன் அர்த்தம் அப்போது உடனடியாக விளங்கவில்லை.. பிறகுதான், அது சனம் என்று தெரியவந்தது.
பிக்பாஸ் வீட்டில் நேற்று புது டாஸ்க் நடந்தது.. அரக்கர் உலகம் vs ராஜா வீடு.. இவர்களுக்குள்தான் போட்டி.. பெல் அடிக்கும்வரை அரக்கர் கூட்டம் என்ன செய்தாலும் ஆடாமல் அசையாமல் ராஜா வீடு இருக்க வேண்டும். அசைந்துவிட்டால் அவரும் அரக்கர் கூட்டத்தில் ஒரு ஆளாக சேர்க்கப்பட்டுவிடுவார்.. இதுவே அந்த டாஸ்க்.

அப்படித்தான் எல்லாருமே உருமாறினார்கள்.. புது கெட்டப்பில் எல்லாரையும் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.. அதேபோல, பெரும்பாலும் இவர்கள் நடிப்பில் தொடர்பில் உடையவர்கள் என்பதால், இந்த டாஸ்க் அவர்களுக்கு புதுசாகவே தெரியவில்லை.. எல்லாருமே சிறப்பாக நடித்தார்கள்.
தாடி மீசை இல்லாத ரியோ, மகாராணி கெட்டப்பில் நிஷா, மொட்டை தலையில் திடீரென விக் வைத்து ஆளே மாறி போன சுரேஷ் என அனைவருமே வித்தியாச தோற்றத்தில் தெரிந்தனர். சுரேஷ் மட்டும் அடிக்கடி கேமரா முன்னாடி வந்து வந்து நின்று மிரட்டி கொண்டிருந்தார்.
சம்யுக்தாவுடன் சனம் விளையாட ஆரம்பிக்கும்போது, "பாம்பை பக்கத்துலேயே போட்டிருக்கியே என்று சொன்னார் சுரேஷ்.. அப்போது அதன் அர்த்தம் யாருக்கும் விளங்கவில்லை.. பிறகுதான், சனத்தை சுரேஷ் பாம்பு என்று குறிப்பிட்டது புரிந்தது.
இதில் அனைவரையும் வழக்கம்போல சுண்டி இழுத்தது ரம்யா பாண்டியன்தான் கெட்டப்தான்.. ஜாக்கெட் இல்லாமல் கச்சையுடன் காட்சி அளித்த ரம்யா பாண்டியன் அச்சு அசல் இளவரசிபோலவே காட்சி அளித்தது ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கிவிட்டது.
இந்த டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆரி மட்டும் புலம்பி கொண்டே இருந்தார்.. கமல் முன்பு சுரேஷ் விமர்சித்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. "அது எப்படி என்னை சொல்லலாம், ரொம்ப தப்பு, நான் உங்களுக்கு என்ன அட்வைஸ் பண்ணேன்? என்று சுரேஷிடம் கேள்விகளால் துளைத்து கொண்டே கொண்டே இருந்தார்.
அது சரி.. எப்ப பார்த்தாலும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தால் திகட்டி விடும் என்பதை சுரேஷூக்கு விரைவில் புரியும் என்றே நம்பலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications