பொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நமது தாய்க்குலங்கள் பல வகை கோலங்களை போட்டு கதிகலங்க வைத்திருப்பார்கள்.
பொங்கல் பானையில் பொங்கல் பொங்குவது போல, மாடுகள் துள்ளி குதிப்பது போல என கோலங்கள் பலவகை. ஆனால், இந்த கோலம் வித்தியாசமானது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆலை வெளியிடும் நச்சுக்களால் எப்படி பாதிப்பு ஏற்படும் என்பதை காண்பிக்க இந்த கோலத்தை பயன்படுத்தியுள்ளனர் பெண்கள்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே பெரும் புரட்சியில் குதித்தபோதும், தாய்க்குலங்கள் இவ்வாறான கோலங்களை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இதுபோன்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
#BANSTERLITE 🔥 🔥 🔥 🔥 🔥 pic.twitter.com/aJ9la0PjMV
— Tamizhan Memes™26.9K (@TamizhanTrends) January 16, 2019


Click it and Unblock the Notifications
