குமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை
சென்னை: கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்பி ரவிக்குமார் எழுதிய கடிதத்தில் கூறுகையில் கன்னியாகுமரியில் தமிழகத்தின் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலை சரியான பராமரிப்பு இன்றி சீரழிந்து கொண்டுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிலைக்கு மின்வெளிச்சம் கூட இல்லாத நிலை உள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று கூட சிலைக்கு மின்விளக்கு போடப்படாமல் இருளடைந்து கிடந்துள்ளது. ஆனால் அருகிலுள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை, மின்விளக்கு அலங்காரங்கள் நடநு்து கொண்டுள்ளன.
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை உரிய பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் pic.twitter.com/dMVA6du0RR
— Dr Ravikumar M P (@WriterRavikumar) January 19, 2020
இந்த பாரபட்சம் வேதனை அளிக்கிறது. தாங்கள் தலையிட்டு இந்தக் குறைகளைக் களையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் ரவிக்குமார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications