Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறைக்கப்பட்ட சட்டசபை நாட்கள்...எந்தெந்த தேதிகளில் என்ன மானிய கோரிக்கை?- முழுவிவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (17.8.2021-ஆம் நாளன்று) கூடிய அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவுகளுக்கேற்ப அமையும் சட்டமன்றப் பேரவை அலுவல்களை உள்ளடக்கும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

Reduced TN assembly days ... On what dates is the debates? - Full details

18-8-2021
(புதன்கிழமை)

2021-2022-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2021-2022-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் - மூன்றாம் நாள்

19-8-2021
(வியாழக்கிழமை)

2021-2022-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் 2021-2022-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் (நான்காம் நாள்) மற்றும் பதிலுரை

மொகரம் - அரசு விடுமுறை
20-8-2021 (வெள்ளிக்கிழமை )

21-8-2021
(சனிக்கிழமை)
அரசு விடுமுறை

22-8-2021
(ஞாயிற்றுக்கிழமை)
அரசு விடுமுறை

23-8-2021

(திங்கட்கிழமை)

மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் 40 - நீர்வளத் துறை

24-8-2021 (செவ்வாய்க்கிழமை

34 - நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

25-8-2021 (புதன்கிழமை)

12- கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)

13 - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
(கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)

26-8-2021

(வியாழக்கிழமை)

20 - உயர் கல்வித் துறை

43 - பள்ளிக் கல்வித் துறை

27-8-2021
(வெள்ளிக்கிழமை)

21-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

39 - கட்டடங்கள் (பொதுப் பணித் துறை)

28-8-2021
(சனிக்கிழமை)
5- வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
6 - கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
7- மீன்வளம் மற்றும் மீனவர் நலன் (கால்நடை பராமரிப்பு,பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)
8 - பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை)

29.8 2021
(ஞாயிற்றுக்கிழமை)
அரசு விடுமுறை

30.08 2021
(திங்கட்கிழமை)
கிருஷ்ண ஜெயந்தி - அரசு விடுமுறை

31.08.2021
(செவ்வாய் கிழமை)
41-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
51இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு 27 தொழில் துறை
46 - தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)

01.9.2021
(புதன்கிழமை)

52 - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை 26 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
45 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

02.9.2021
(வியாழக்கிழமை)

44 - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
19 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

03.09.2021
வெள்ளிக்கிழமை

54 - வனம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை)
15 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை)
49 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

04.09.2021
சனிக்கிழமை

47 - இந்து சமய அறநிலையத் துறை (சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)
32 - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
29 - சுற்றுலா கலை மற்றும் பண்பாடு (சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)

5.9.2021
ஞாயிற்றுக்கிழமை
அரசு விடுமுறை

06.09.2021
திங்கட்கிழமை

28 -செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)
30 - எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
17 - கைத்தறி மற்றும் துணிநூல் (கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த் துறை)
18 - கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறை 10 - வணிக வரிகள் வணிக வரி மற்றும் பதிவுத் துறை)
11- முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

7‌.9 .2021
செவ்வாய்க்கிழமை

3 - நீதி நிருவாகம்
24 - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
33 - சட்டத் துறை
14 - எரிசக்தித் துறை

37 - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

8. 9. 2021
புதன்கிழமை

9 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
4 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

9.9.2201
வியாழக்கிழமை

25 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிருவாகம்
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
48 - போக்குவரத்துத் துறை 31 - தகவல் தொழில்நுட்பவியல் துறை

10 9 2021
வெள்ளிக்கிழமை

விநாயகர் சதுர்த்தி - அரசு விடுமுறை

11 9 2021
சனிக்கிழமை

22 - காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)
23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
(உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

12 9 2021
ஞாயிற்றுக்கிழமை
அரசு விடுமுறை

13 9 2021
திங்கட்கிழமை

36 - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
38- பொதுத் துறை
53 - சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை
1 - மாநிலச் சட்டமன்றம்
2 -ஆளுநர் மற்றும் அமைச்சரவை
16 - நிதித் துறை
35- மனித வள மேலாண்மைத் துறை
50 - ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்அரசினர் சட்டமுன்வடிவுகள் - ஆய்வு செய்தலும்,நிறைவேற்றுதலும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+