அண்ணா அறிவாலயத்தில் புதுபொலிவு பெறும் கலைஞர் அரங்கம்! வேற லெவல் இன்டீரியர்! மராமத்து பணிகள் தீவிரம்
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ரினோவேஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கலைஞர் அரங்கத்தை பொறுத்தவரை திமுக பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என கட்சி சார்ந்த எல்லா முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும் இடமாகும். அதேபோல் தனியாருக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. நகரின் முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில் கார் பார்க்கிங் உள்ளிட்ட விசாலாமான இட வசதியுடன் இருப்பதால் இதன் வாடகை ரூ.3 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கலைஞர் அரங்கத்தை பொறுத்தவரை திமுக பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என கட்சி சார்ந்த எல்லா முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும் இடமாகும். அதேபோல் தனியாருக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. நகரின் முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில் கார் பார்க்கிங் உள்ளிட்ட விசாலமான இட வசதியுடன் இருப்பதால் இதன் வாடகை ரூ.3 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தான் செய்தியாளர்கள் சந்திப்பிலும், ''கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இந்த ஹோட்டலில் நடைபெற்றது'' என அமைச்சர் நேருவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்திற்குள் மராமத்து பணிகள் நிறைவடைந்து அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் புதுப் பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதியால் கலை நுணுக்க வேலைப்பாட்டுடன் பார்த்து பார்த்துக் கட்டப்பட்ட கட்டிடம் கலைஞர் அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், கலைஞர் அரங்கத்தில் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுப நிகழ்வு நடத்துபவர்கள் சைவம் மட்டுமே பரிமாற அனுமதி. நான் வெஜ் உணவு வகைகள் சமைக்க அங்கு அனுமதி தரப்படுவதில்லை. இதனால் தான் பெரும்பாலானோர் அருகாமையிலேயே உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications