விவசாய இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி! பட்ஜெட்டில் ஒதுக்கீடு
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு டான்ஜெட்கோவுக்க ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

Recommended Video
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக டான்ஜெட்கோவுக்க ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை முதல் விளை பொருட்கள் வரை டிஜிட்டல் முறையில் விவசாயம் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் டிஜிட்டல் விவசாயத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கான மின்னணு வேளாண் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர் திட்டத்துக்கான பரிந்துரை, பூச்சி, நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications