Run Serial: டாக்டர் ஆர்.கேவும் செத்துட்டார்.. கேரோலினும்.. என்னதான் நடக்குது?
சென்னை: சன் டிவியின் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு ரன் சீரியல் நல்ல ஓட்டம்தான்.ஆரம்பமே காணாமல் போன கேரோலினைத் தேடி ஓட்டம். டாக்டர் ஆர்.கே. வீட்டில் நடந்து கொண்டு இருக்கும் விழாவைக் கூட மதிக்காமல் ஓட்டம்.
போன ஆர்.கே. திரும்பி வராததால், அவரது மகள் திவ்யா அப்பாவை காணவில்லை என்று, போலீஸில் புகார் கொடுக்க ஓட்டம் என்று ஒரே ரன் ஆக இருக்கிறது.
சக்தியின் காதலி கேரோலின்...இவள் காணாமல் போன அன்றே பிரபல டாக்டர் ஆர்.கே. என்று அழைக்கப்படும் ராதா கிருஷ்ணனையும் காணோம்.இருவருக்கும் என்ன சம்பந்தம்? பார்க்கலாமே!

அப்பா காரில் செக்
திவ்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, அப்பா காரில்தான் செக் புக் வச்சு இருப்பார்.அதை எடுக்கணும் இன்ஸ்பெக்டர்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றா திவ்யா.அதே காரை சீஸ் செய்த சக்தியும், காரில் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்க திருட்டுத் தனமாக வந்திருக்கான். திவ்யா போலீசுடன் வந்து செக் புக்கை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பும் போது அங்கிருந்து வீழ்ந்த ஒரு மோதிரத்தை கவனிக்கவில்லை.

மோதிரம் சக்தி
திவ்யா போனதும் மறுபடியும் கார் கதவை மெதுவாக திறந்து சக்தி பார்க்க, அவன் கண்களில் அந்த மோதிரம் மாட்டி விடுகிறது. அதை கையில் எடுத்து பார்த்தால் சக்தி, கேரோலின் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசு மோதிரம்.அதிர்ச்சியான சக்தி அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் தோழன், தோழிகளிடம் போயி இதை சொல்றான்.

போன் அவசரம்
மோதிரம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே சக்திக்கு இன்னொரு கால் வருது.அது கேரோலின் தங்கச்சியிடம் இருந்து வந்த போன்.கேரோலின் அண்ணன் வீட்டுக்கு வந்து பணத்தைத் தேடி எடுக்கிறான் என்றும் , உடனே வரணும் என்றும் கூறுகிறாள்., சக்தி உடனே போக, அதற்குள் அண்ணன் வீட்டை விட்டு கிளம்பிடறான்.

மர்மம் கேரோலின்
அவன் தேடிய இடங்களை இவன் பார்க்க போக, அங்கு ஒரு ஐடி கார்டு கிடைக்கிறது. அதில் கேரோலின் வேறு பெயரில் டாக்டர் என்று போட்ட அடையாள அட்டையுடன் இருக்கிறாள்.கேரோலின் இன்னொரு வாழ்க்கை ரகசியமாக வாழ்ந்து கொண்டு இருருந்திக்கிறாள் என்று நன்பன் சொன்னபோது கோபப்பட்ட சக்திக்கு மண்டையே வெடித்துவிடும் போன்ற நிலை.

அங்கு அடையாள அட்டை
அங்கு அவள் மோதிரத்தை பார்க்காமல் போகிறாள், இங்கு அண்ணனே கேரோலின் பணத்துக்கு மட்டும் ஆசைப்பட்டு, அவளது அண்ணனோ அடையாள அட்டையை கவனிக்காமல் போகிறான். யாருக்கும் அக்கறை இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications