Local Body Poll Live: இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு இன்று இரண்டாம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவு நிறைவு பெற்றுளளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்படுகிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.90% வாக்குகள் பதிவு
தென்காசி 26.67%, விழுப்புரம் 32.41%, கள்ளக்குறிச்சி 29.10%..
செங்கல்பட்டு 26.07%, காஞ்சீபுரம் 25.28%, நெல்லை 22.89%, வேலூர் 24.23%, ராணிப்பேட்டை 22.19%..
திருப்பத்தூர் 12.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
READ MORE












Click it and Unblock the Notifications