ஜாக்கெட் இல்லை.. வெறும் கச்சையுடன்.. "சம்சாரிக்கும்" சம்யுக்தா.. வைரலாகும் வீடியோ.. செம!
சம்யுக்தாவின் சீரியல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: ஜாக்கெட் இல்லாமல், வெறும் கச்சையை கட்டிக் கொண்டு மலையாளத்தில் சம்சாரிக்கும் சம்யுக்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுபப்க நடந்து கொண்டிருக்கிறது.. இந்த போட்டியாளர்களில் பலரும் ஃபேமஸ் ஆனவர்கள்தான்.. மக்களுக்கு அறிமுகமானவர்கள்தான்.. எனினும் ஒருசிலரை பற்றி முழுவதுமாக தெரியாமலும் உள்ளது.
இந்நிலையில், இவர்களை பற்றின ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. அப்போதுதான் தெரிகிறது இவர்கள் எல்லாம் ஏற்கனவே நமக்கு வேறு வேறு ரூபங்களில் அறிமுகமானவர்கள் என்று!

பரிச்சயம்
அந்த வகையில், தற்போது பரிச்சயமாகி கொண்டிருப்பவர் சம்யுக்தா.. வீட்டிற்குள் சம்யுக்தா சென்றதில் இருந்தே பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறார்.. வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே அமைதியாக இருந்து வந்த சம்யுக்தா... இப்போதுதான் தன்னுடைய சுயரூபத்தை காண்பித்து வருகிறார்... அதிலும் இவர் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்தே ஆட்டிடியூட் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

சம்யுக்தா
ஆரி, அனிதாவுடன் வம்பிழுத்து கொண்டும், வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தார்.. அப்போதுதான இவர் யார், என்ன என்ற ஆராய்ச்சியில் ரசிகர்கள் இறங்கினர்.. இறுதியில் இவர் ஒரு சீரியர் நடிகை என்பதையும் கண்டுபிடித்து விட்டு, அந்த சீரியல் வீடியோவை வெளியே கொண்டு வந்தும்விட்டனர்.

ராதிகா
நடிகை ராதிகாவுடன் இணைந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார்... இந்த சீரியல் சன் டிவியில் கொஞ்ச நாள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டுவிட்டது.. அதன்பிறகு, இந்த சீரியல் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது.. முக்கிய கதாபாத்திரத்தில் அந்த சீரியலில் நடித்துள்ளார் சம்யுக்தா.

வீடியோ
ஜாக்கெட் இல்லாமல், வெறும் கச்சையுடன் நடமாடிக் கொண்டு, மலையாளத்தில் சம்சாரிக்கும் சம்யுதாவின் இந்த சீரியல் வீடியோதான் இணையத்தில் திடீரென வைரலாகிறது.. இதையடுத்து சம்யுக்தா தமிழ் சீரியல்களில் வேறு ஏதேனும் நடித்தாரா என்ற ஆராய்ச்சியிலும் அவரது ரசிகர்கள் இறங்கவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications