முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி! உணவு பரிமாறிய மேயர் பிரியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நலத்திட்டங்களை அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணியை நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு மேயர் பிரியா உணவு பரிமாறியிருக்கிறார்.
சென்னை பெரம்பூரில் சுமார் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள், நலத்திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேரணியை நடத்தியிருக்கிறார்கள்.

பேரணியின் முடிவில் தூய்மை பணிளார்களுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உணவு பரிமாறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications