சத்தியம் கருத்து கணிப்பு.. தஞ்சையில் கொடி நாட்ட போகும் திமுக.. அதிமுகவிற்கு செம செக்.. சர்வே ரிசல்ட்
சென்னை: சத்தியம் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதியில் 4 திமுகவிற்கு வெல்கிறது, அதிமுகவிற்கு வெல்கிறது, 3 தொகுதியில் இழுபறி நீடிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான நிறைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கருத்து கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவாக வந்த நிலையில் தற்போது சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரிய கருத்து கணிப்பு முடிவுகளை சத்தியம் கருத்து கணிப்புகள் சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக 36% திமுக 32% வாக்குகள் பெறும்
பேராவூரணி தொகுதியில் திமுக 48%; அதிமுக 32% வாக்குகள் பெறும்
திருவையாறு தொகுதியில் திமுக 43%; அதிமுக 28% வாக்குகள் பெறும்

ஒரத்தநாடு
ஒரத்தநாடு தொகுதியில் திமுக 30%; அதிமுக 27% வாக்குகள் பெறும்
கும்பகோணம் தொகுதியில் திமுக 38%; அதிமுக 33% வாக்குகள் பெறும்
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக 46%; அதிமுக 35% வாக்குகள் பெறும்

ஒரத்தநாடு
பாபநாசம் தொகுதியில் திமுக 32%; அதிமுக 29 % வாக்குகள் பெறும்
மொடக்குறிச்சி தொகுதியில் திமுக 51%; பாஜக- 35% வாக்குகள் பெறும்- சத்தியம் டிவி சர்வே
திருவிடைமருதூர் தொகுதியில் திமுக 34%; பாஜக- 32% வாக்குகள் பெறும்

மொத்தம்
தஞ்சாவூரில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கிறது தஞ்சையில் மொத்தம் 8 தொகுதியில் 4 திமுகவிற்கு செல்கிறது, அதிமுகவிற்கு செல்கிறது, 3 தொகுதியில் இழுபறி நீடிக்கிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications