வெறும் 28%தான்.. காரைக்குடி தொகுதியில் எச். ராஜாவிற்கு தோல்வி.. காங். வெற்றி.. சத்தியம் சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் எச். ராஜா தோல்வி அடைவார் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வெற்றி நிலவரம் குறித்து சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. தொகுதி வாரிய அனைத்து மாவட்டங்களுக்கும் சத்தியம் தொலைக்காட்சி கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் திமுக - அதிமுக இடையே பல பகுதிகளில் கடுமையான இழுபறி நீடித்து வருகிறது.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம்

வேலூர் சட்டசபை தொகுதியில் திமுக 48%; அதிமுக 46% வாக்குகள் பெறும்.

அணைக்கட்டு: திமுக 35%; அதிமுக 33%; நாம் தமிழர் 11%; அமமுக 10%; மநீம 10% வாக்குகள் பெறும்.

கே.வி.குப்பம்: திமுக 49%; அதிமுக (ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம்)- 41%; தேமுதிக 2% வாக்குகள் பெறும்.

குடியாத்தம்: திமுக 37%; அதிமுக 30%; அமமுக 13%; நாம் தமிழர் 10% வாக்குகள் பெறும்.

போளூர்

போளூர்

போளூர்: திமுக 42%; அதிமுக 38%; அமமுக7% வாக்குகள் பெறும்

வந்தவாசி: திமுக 46%; அதிமுக 36% அமமுக 6% நாம் தமிழர் 4% வாக்குகள் பெறும்

செங்கம்: திமுக 47%; அதிமுக 45%; தேமுதிக 2%; மநீம 2% வாக்குகள் பெறும்

கீழ்பெண்ணாத்தூர்: திமுக 50% பா.ம.க. 40%; நாம் தமிழர் 3% வாக்குகள் பெறும்

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம்: அதிமுக 48%; திமுக 40%; தேமுதிக 4% வாக்குகள் பெறும்

ஆரணி: திமுக 44%; அதிமுக 42% வாக்குகள் பெறும்

திருவண்ணாமலை: திமுக 56%; பாஜக- 25%; அமமுக 8% வாக்குகள் பெறும்

செய்யாறு: திமுக- 52%; அதிமுக 33%; அமமுக 5%; நாம் தமிழர் 5% வாக்குகள் பெறும்

காரைக்குடி

காரைக்குடி

காரைக்குடி: காங். 36%; பாஜக(ஹெச். ராஜா) 28%; அமமுக 15%; நாம் தமிழர் 7% வாக்குகள் பெறும்

திருப்பத்தூர்: திமுக 51%; அதிமுக 21%; அமமுக 9%; நாம் தமிழர் 5% வாக்குகள் பெறும்

சிவகங்கை: இ.கம்யூ 46% அதிமுக 41%; அமமுக 7%; நாம் தமிழர்- 3% வாக்குகள் பெறும்

மானாமதுரை: அதிமுக 35% திமுக 33%; மநீம 9% வாக்குகள் பெறும்

எச். ராஜா

எச். ராஜா

இந்த கணிப்பின்பிடி காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச். ராஜா தோல்வி அடைகிறார். இவருக்கு ஆதரவாக 28 வாக்குகள் மட்டுமே வருகிறது. மாறாக காங். 36% வாக்குகளை பெற்று வெற்றிபெறுகிறது. அதேபோல் இங்கு அமமுக 15%; நாம் தமிழர் 7% வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+