வெறும் 1%தான் வித்தியாசம்.. சீமானின் திருவொற்றியூரில் கடும் போட்டி.. நெக்- டூ -நெக் : சத்தியம் சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் கடுமையான போட்டி நிலவுவதாக சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது..
தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.
234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

எங்கே
இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார். இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார்.

சீமான்
இந்த நிலையில் சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் கடுமையான போட்டி நிலவுவதாக சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.. திருவொற்றியூரில் திமுக- 29%; நாம் தமிழர் (சீமான்)- 28%; அதிமுக- 26%; அமமுக- 6% மநீம-5% வாக்குகள் பெறும் என்று சத்தியம் டிவி சர்வே தெரிவித்துள்ளது.

எப்படி
அதன்படி திருவொற்றியூரில் சீமான் கடுமையான போட்டி கொடுக்க போகிறார். இங்கு யாரும் வெற்றிபெறுவதாக சத்தியம் தொலைக்காட்சி கூறவில்லை. இங்கு இழுபறியே நீடிக்கும். 1% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

திமுக
திமுக முதல் இடத்தில் உள்ளது. 1% வாக்கு வித்தியாசத்தில் சீமான் 2 இடத்தில் உள்ளார். இதனால் தேர்தல் நேரத்தில் திமுகவை முந்தி சீமான் வெல்லவும் வாய்ப்புள்ளது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications