கொளத்தூரில் ஸ்டாலின் 'மெகா' வெற்றி.. உதயநிதியும் அசத்துறாரே - சத்தியம் சர்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில், சென்னை மண்டலத்தில் திமுக பல இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதைமுன்னிட்டு, நேஷ்னல் முதல் லோக்கல் வரை பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் சத்தியம் டிவி தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

கடும் சவால்
இதில் குறிப்பாக சென்னையில் உள்ள தொகுதிகளில் எந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும், எந்தெந்த வேட்பாளர்கள் கடும் சவாலை சந்திக்கிறார்கள் என்பது குறித்தும் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்,
- ஆர்.கே.நகர்: அதிமுக 39%; திமுக 35%; நாம் தமிழர் 14%; மநீம 10%; அமமுக 1%
- பெரம்பூர்: திமுக 39%; அதிமுக 36%; மநீம 20%; நாம் தமிழர் 4%
- வில்லிவாக்கம்: திமுக (அன்பழகன் பேரன் வெற்றியழகன்) 40%; அதிமுக 38% நாம் தமிழர் 9% மநீம 7%, தேமுதிக 5%

சறுக்கும் அதிமுக
- திரு.வி.க.நகர்: அதிமுக 41%; திமுக 39%; மநீம 11%; தேமுதிக 6% நாம் தமிழர் 2%
- எழும்பூர்: திமுக 50%; அதிமுக (ஜான்பாண்டியன்) 45%; நாம் தமிழர் 2%; தேமுதிக 1%
- துறைமுகம்: திமுக 42%

சவால் தரும் குஷ்பூ
- சேப்பாக்கம்: திமுக (உதயநிதி ஸ்டாலின்) 46%; பாமக 28% அமமுக 11; நாம் தமிழர் 7%
- ஆயிரம் விளக்கு; திமுக 40%; பாஜக (குஷ்பு) 39%; அமமுக 10%; நாம் தமிழர் 6%
- அண்ணாநகர்: அதிமுக 43%; திமுக 41%; நாம் தமிழர் 6%; அமமுக 5% மநீம 3%
- விருகம்பாக்கம்: திமுக 35%; அதிமுக 30%; மநீம (கவிஞர் சினேகன்) 17%, தேமுதிக (பார்த்தசாரதி) 15%

திமுக கடும் போட்டி
- சைதாப்பேட்டை: திமுக 44 %; அதிமுக 39%; மநீம 6%; நாம் தமிழர் 5%
- தியாகராய நகர்: திமுக 41%; அதிமுக 35%; மநீம 10%; நாம் தமிழர் 4% அமமுக 4%
- மயிலாப்பூர்: திமுக 42%; அதிமுக 41%; மநீம 9%; அமமுக 4%
- வேளச்சேரி: காங். 44%; அதிமுக 40% அமமுக 6%
- கொளத்தூர்: திமுக 62% (மு.க.ஸ்டாலின்) ; அதிமுக 25%; மநீம 4% நாம் தமிழர் 2% அமமுக 1%
- என்று சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications