Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம! சத்யா ஷோரூமில் இத்தனை ஆஃபர்களா? அசரடிக்கும் கிறிஸ்மஸ் காம்போ தள்ளுபடிகள் உங்கள் சத்யாவில்!

டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு சாதன பொருட்களுக்கு சத்யா ஷோரூம் வியப்பளிக்க கூடிய வீக் எண்ட் ஆஃபர்களை வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு சாதன பொருட்களுக்கு சத்யா ஷோரூம் வியப்பளிக்க கூடிய வீக் எண்ட் ஆஃபர்களை வழங்கி உள்ளது. வீக் எண்ட் மற்றும் கிறிஸ்மஸ் காரணமாக நிறைய காம்போ ஆஃபர்களையும் சத்யா வழங்கி உள்ளது.

சத்யா ஷோரூம் தமிழகத்தின் நம்பர் 1 ஷோரூமாக உருவெடுத்து உள்ளது. நீடித்த தரம் கொண்டு பொருட்களை குறைவான விலையில் நிறைய தள்ளுபடியுடன் கொடுப்பதால், தமிழக மக்களின் பேவரைட் ஷோரூமாக ''சத்யா ஷோரூம்'' உருவாகி உள்ளது.

தமிழகம் முழுக்க 91 கிளைகளுடன் சத்யா தற்போது பரந்து விரிந்து இருக்கிறது. அட இந்த சத்யா ஷோரூமில் தற்போது கிடைக்காத பொருட்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் தொடங்கி மொபைல், கணினி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், சத்யா அனைத்திற்கும் மிக அதிக அளவில் ஆஃபர் வழங்குகிறது. நிறைய ஆஃபர்களுடன் அசத்தலாக கெத்து காட்டும் சத்யா ஷோரூம் இப்போது சில சூப்பர் டூப்பர் வீக் எண்ட் ஆஃபர்களை வெளியிட்டு உள்ளது. மேலும் கிறிஸ்மஸ் காரணமாக நிறைய காம்போ ஆஃபர்களையும் சத்யா வழங்கி உள்ளது.

தற்போது சத்யாவில் ரூ. 46,990 விலை கொண்ட 50 இன்ச் ஸ்மார்ட் டிவி 36% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை வெறும் 29,990 ரூபாய் மட்டுமே. இதை மாதம் 1,666 இஎம்ஐ கட்டியும் வாங்க முடியும். இதில் 3 வருட வாரண்டியுடன் ஆண்டிராய்ட், வைபை வசதிகள் கூட உள்ளது.

சத்யாவில் ரூ. 33,989 விலை கொண்ட 40 இன்ச் முழு எச்.டி எல்இடி டிவி 41 % தள்ளுபடியில் கிடைக்கிறது. இது காம்போ தள்ளுபடி ஆகும். டிவியுடன் ப்ளூடூத் ஸ்பீக்கரும், அமேசான் பயர் ஸ்டிக்கும் கிடைக்கும். இது அனைத்தையும் சேர்த்து விலை வெறும் ரூ.19,990 மட்டுமே. இதற்கு 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.

சத்யாவில் ரூ. 23,139 விலை கொண்ட 32 இன்ச் எல்இடி டிவி 48 % தள்ளுபடியில் கிடைக்கிறது. இதுவும் காம்போ தள்ளுபடி ஆகும். டிவியுடன் இலவசமாக கண்டெய்னர் செட்டும், எலக்டிரிக் கெட்டிலும் கிடைக்கும். இது அனைத்தையும் சேர்த்து விலை வெறும் ரூ.11,990 மட்டுமே. இதற்கும் 3 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.

சத்யாவில் 55 இன்ச் சோனி 4கே அல்ட்ரா எச்.டி ஸ்மார்ட் டிவி ரூ.4,383 இஎம்ஐயில் கிடைக்கிறது. அதேபோல் 190 லிட்டர் கொண்ட, 3 ஸ்டார், சிங்கிள் டோர் வேர்ல்ஃபுல் பிரிட்ஜ் ரூ.1,138 இஎம்ஐயில் கிடைக்கும். மேலும் வோல்டாஸ் ரூ. 57,490 விலை கொண்ட 1.5 டன் 4 ஸ்டார் இன்வர்ட்டர் ஏசி 30 சதவிகித தள்ளுபடியில் ரூபாய் 39,990 ரூபாய்க்கு கிடைக்கும். இதை மாதம் 3,999 இஎம்ஐ கட்டியும் வாங்க முடியும். இதற்கு காபி மேக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் ரூ. 49,390 விலை கொண்ட 1.5 டன் 3 ஸ்டார் இன்வர்ட்டர் ஏசி 31 சதவிகித தள்ளுபடியில் ரூபாய் 33,990 ரூபாய்க்கு கிடைக்கும். இதை மாதம் 3,249 இஎம்ஐ கட்டியும் (0 டவுன் பேமெண்ட்) வாங்க முடியும். இதற்கு காபி மேக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.2,583 இஎம்ஐ கட்டி எல்ஜி வாஷிங் மெஷினை வாங்கலாம்.

மேலும் அதிரடி காம்போ ஆஃபரான 195 லிட்டர் 4 ஸ்டார் பிரிட்ஜை ரூபாய் 15,590க்கு 29 % தள்ளுபடியுடன் வாங்கலாம். இதனுடன் ஒரு குக்கர், வாஷிங் மெஷின் ஸ்டாண்ட், கண்டெய்னர் செட், ஸ்டெபிலைஸர் ஆகியவையும் வழங்கப்படும். முக்கியமான இன்னொரு ஆஃபரான 11,395 ரூபாய் விலை கொண்ட பிரீத்தி ஸ்பார்கில் கேஸ் ஸ்டவ் ரூபாய் 38.5 % தள்ளுபடியில் 6,999 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன் பிரீத்தி கிரவுன் மிக்ஸர் கிரைண்டரும் கிடைக்கும்.

ரூ.11,685 விலை கொண்ட கேஏஎஃப்எஃப் சிம்னி 40 சதவிகித காம்போ ஆஃபரில் ரூ.6,990 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன் பிரித்தீ பர்னர் ஸ்டவ் மற்றும் கண்டெய்னர் செட்டும் கிடைக்கிறது. அதேபோல் 11,966 ரூபாய் விலை கொண்ட வி கார்ட் 15 லிட்டர் வாட்டர் ஹீட்டர் மற்றும் எலக்ட்ரிக் கிட்டில், கண்டெய்னர் செட் எல்லாம் சேர்த்து 34% தள்ளுபடியில் வெறும் 7,690 ரூபாய்க்கு கிடைக்கும்.

மேலும் 2,345 ரூபாய் மதிப்பு கொண்ட உஷா 48'' பேன், வி கார்ட் இமெர்ஷன் ஹீட்டர் 34% தள்ளுப்படியில் ரூ. 1875க்கு கிடைக்கும். பிளாஸ்டிக் டப் இதனுடன் இலவசமாக வழங்கப்படும். மேலும் 3590 ரூபாய் மதிப்பு கொண்ட பிரிஸ்டிஜ் கேஸ் ஸ்டவ் மற்றும் குக்கர் 44% தள்ளுபடியில் ரூ.1,999 கிடைக்கும். பிளாஸ்டிக் டப் இதனுடன் இலவசமாக வழங்கப்படும்

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 88805 98985 என்ற எண்ணிற்கு அழையுங்கள் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள சத்யா ஷோரூமிற்கு வாருங்கள். இந்த ஆஃபரை பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிடுங்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+