சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்.சி / எஸ்.டி பிரிவுக்கான சலுகை பறிப்பு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தியது உயர்கல்வித்துறை

    சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை உயர்த்தி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    புதிய மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே 2019-2020 ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    SC / ST division Offers Flush: Higher Education Action Notification

    அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிய விதிமுறைகளை முறைப்படுத்தி உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நான் என்ன முட்டாளா? எனக்கு அரசியல் தெரியாதா? குமரவேலுக்கு மநீம கோவை சரளா பதிலடி!நான் என்ன முட்டாளா? எனக்கு அரசியல் தெரியாதா? குமரவேலுக்கு மநீம கோவை சரளா பதிலடி!

    அதேநேரம், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் என்ற திடீர் உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என கூறப்படுகிறது.

    English summary
    Change in minimum score in Engineering Study .. Higher Education Action Notification
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X