அலோ எச்சூஸ்மி.. இந்த நியூஸை கொஞ்சம் படிச்சுட்டுப் போங்களேன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆ.. வேற ஒன்னுமில்லங்க.. வாட்ஸ் ஆப் பார்த்தப்போ கண்ணுல ஒரு போட்டோ பட்டுச்சு.. நல்ல போட்டோஷாப். உங்க கிட்டயும் அப்படி ஏதாவது ஜாலியான மேட்டர் இருக்கா.. இருந்தா அனுப்பி வைங்க.. நம்ம தளத்திலும் போட்டு ஜமாய்ப்போம்.. அப்படி என்ன மேட்டர்னு கேக்கறீங்களா.. கீழே உள்ள படம்தான்..

உங்க கிட்டயும் இதேமாதிரி ஜாலி படம் இருந்தா [email protected] ஐடிக்கு அனுப்பி வைங்க பாஸு.. நல்லா இருந்தா போட்டு விடலாம்.












Click it and Unblock the Notifications