சேகர்பாபுவை சந்திக்கவே இல்லை! போட்டோ இருந்தால் காட்டுங்கள்! கடுகடுத்த செங்கோட்டையன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நானும் சேகர்பாபுவும் சந்தித்து பேசவில்லை. அப்படி சந்தித்ததாக இருந்தால் புகைப்பட ஆதாரம் இருந்தால் அதை காட்டுங்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து தான் ஏன் தவெகவில் இணைந்தேன் என்பதை விளக்கினார். அப்போது அவரிடம் திமுகவில் இணைய உங்களிடம் சேகர்பாபு பேசியும் நீங்கள் ஏன் சேரவில்லை என நிருபர் கேட்டார்.
அதற்கு செங்கோட்டையன், "என்னை திமுகவோ, பாஜகவோ, காங்கிரஸோ எந்த கட்சியும் அணுகவில்லை. நானும் சேகர்பாபுவும் சந்தித்து பேசவில்லை. அப்படி பேசியதாக நீங்கள் நினைத்தால் அதற்கான புகைப்படத்தை ஆதாரமாக காட்டுங்கள் என்றார்.
More From
-
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன்











Click it and Unblock the Notifications