செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில்.. இறுதி விசாரணை தேதியை அறிவித்தது உயர்நீதிமன்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதியை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்திருக்கிறது.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாகவும், இதில் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்.15ம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications