முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகை
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்தார்.
கேரளத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது நடித்தார்.

அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னத்திரைக்கு சென்றார். அங்கு முன்னணி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே இவருக்கு சிறிய சிறிய சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பாஜகவில் இணைந்திருப்பதாக புகைப்படத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இணைத்துக் கொண்டார்.
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இனைத்துக் கொண்டார். பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார். pic.twitter.com/92ZVAUFL0P
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 6, 2019
பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார் என பொன்னார் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications