கொரோனா பாதிப்பு.. மூச்சு திணறல்.. பிரபல நடிகரின் மனைவி காலமானார்
சென்னை: பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.
கடந்த 1974ஆம் ஆண்டு வெளி வந்த காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவிர்தன்.
மானசீக காதலன், மந்திரன் எனப் பல படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது சில ஆண்டுகளுக்கு முன் சாந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய "பூமணி"படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் "கிழக்கு முகம்"என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்தவர்.மேலும் சில படங்களில் ரேஷ்மா என்ற பெயரில் நாயகியாக நடித்துள்ளார்
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சாந்தி ஹம்சவிர்தனுக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் நெகடிவ் முடிவு வந்த பின்னரும்கூட மூச்சு விடுவதில் அவருக்குச் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் நாளை மதியம் 2:30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications