பெட்ரூமில் பாலாஜி படுத்திருக்க.. பக்கத்தில் வந்து ஷிவானி உட்கார.. பரபரப்பாகிவிட்ட ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் ஷிவானி - பாலாஜி ரொமான்ஸ் ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது
சென்னை: பெட்ரூமில் பாலாஜி படுத்து கொண்டிருக்க.. பக்கத்தில் வந்து ஷிவானி உட்கார.. "மாட்டிக்கிச்சே.. பத்திக்கிச்சா..." என்று ரொமான்ஸ் கமெண்ட்கள்தான் சோஷியல் மீடியாவை நிரப்பி கொண்டிருக்கின்றன.
வழக்கம்போல் நேற்றும் பிக்பாஸ்ஆட்டம் சூடு பிடித்தது.. வழக்கு விசாரணை, வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. சுசித்ரா நீதிபதியாக இருக்க லாயக்கே இல்லை என்று சனம் சொன்னது சரியானதாகவே தென்பட்டது

இரு தரப்பு வாதங்களை நடத்தவிட்டு, அதில் இருந்து நியாயத்தின் பக்கம் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளை பார்த்திருக்கிறோம்.. ஆனால், இந்த சுசித்ரா நீதிபதி கையை தூக்கி ஓட்டு போட சொல்லி, அதை வைத்து தீர்ப்பு சொல்வதை ஏற்கவே முடியவில்லை. அதனால் அந்த டாஸ்க் சீரியஸ்தன்மை இல்லாமல்தான் நடந்து முடிந்தது.
இதற்கு நடுவில் சுரேஷ் - கேபி பிரச்சனையும், ஆரி - பாலாஜி பிரச்சனையும் வெடித்து அமுங்கியது.. இனி நான் உங்கிட்ட பேசினா, கால்ல கிடக்கறதால அடி என்று சுரேஷ் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்றாலும், நேற்றெல்லாம் ஷிவானி - பாலாஜிக்காகவே நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம்.. அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய புரொமோ நேற்று வெளியானபோதே அந்த எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.
பாலாஜி பெட்டில் படுத்திருக்கும்போது, ஷிவானி அருகில் சென்று உட்காருகிறார்.. 2 பேரும் கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே பேசவில்லை.. பார்த்து கொண்டே இருக்கிறார்கள்... இது ஏன் இப்படி பார்த்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.. பிறகு ஷிவானி தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சாப்பாட்டை, ஸ்பூனில் எடுத்து பாலாஜிக்கு ஊட்டி விடுகிறார். அதை வாங்கி சாப்பிட்ட பாலாஜி, கேபி பற்றி ஏதோ குறை கூறுகிறார்,
ஒரு ஓரமாக நின்று கேபி இதனை அடிக்கடி ஓரக்கண்ணால் கவனித்து கொண்டே இருக்கிறார். அவருடன் ஆஜித்தும் சேர்ந்து தூரமாக இருந்து கிண்டலடித்து கொண்டிருந்தார். ஷிவானி - பாலா ரொமான்ஸ் தான் நேற்றைய ஹாட் டாப்பிக் ஆகிவிட்டது.
மாட்டிக்கிச்சே, பத்திக்கிச்சே என்றும் ஊரே பற்றி எரிஞ்சாலும் இவங்களுக்கு செம ஜாலி...ப்பா" என்று சொல்லும் அளவுக்கு ரொமான்ஸ் சொட்ட சொட்ட வழிந்து கொண்டே இருந்தது" என்றும் கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.. இன்னொரு பக்கம் ஷிவானியின் ரசிகர்கள் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுக்கு பெயர் என்ன என்னவென்றுதான் உறுதியாக தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications