தமிழகத்திலேயே அதிகம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியானது சோழிங்கநல்லூர்!!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு- வீடியோ
சென்னை: தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடியாக உயர்ந்துள்ளது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

- வாக்காளர் இறுதி பட்டியலை, சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டார். அப்போது சில சுவாரசிய தகவல்கள் வெளியாகின.
- தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
- 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்கள்
- மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர் உள்ளனர்
- தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 வாக்காளர்கள்
உள்ளனர் - 80 வயதுக்கு மேல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர்
- தமிழகத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூர். இங்கு மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.
- தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் உள்ளது. 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.
- மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications