அலர்ட்! அலர்ட்! சென்னையில் மேஜர் ஏரியாவில் நாள் முழுக்க மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை: தலைநகர் இன்றைய தினம் கிண்டி, தாம்பரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. எனவே, அதற்கேற்ப பிளான் செய்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்வெட்டு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. அப்போது மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் சில மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது.

அதன் பிறகு தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு எதுவும் இல்லை. பராமரிப்பு பணிகளுக்காகக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மின்வெட்டு இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் நகரில் சில முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது. இங்கே காலை ஆகஸ்ட் 28ஆம் தேதி 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. எனவே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதற்கேற்ப பிளான் செய்து கொள்ளுங்கள்.
கிண்டி பகுதியில் ராமபுரம் முகலிவாக்கம், டி.வி.நகர், பூந்தமல்லி மெயின் ரோடு, நந்தம்பாக்கம், அண்ணா மெயின் ரோடு, கொளப்பாக்கம் கிராமம், பல்லாவரம் மெயின் ரோடு, நாராயண நகர், ராலயா நகர் 1 முதல் 6 தெரு, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது
தாம்பரம் பகுதியில் மப்பேடு படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்யா நகர், குறிஞ்சி நகர் பகுதிகளிலும் இன்று மின் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த ஏரியாவிலும் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது
அதேபோல தண்டையார்பேட்டை பகுதியில் நேதாஜி நகர், குமரன் நகர், அன்னை சத்யா நகர், பேசின்ரோடு, இந்திராகாந்தி நகர், சிஐஎஸ்எப் குவார்ட்டர்ஸ், எழில் நகர், மணலி சாலை, மீனாம்பாள் நகர், ஜே.ஜே நகர், மாதாகோவில் தெரு, காமராஜ் நகர், புதிய சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
மின் பராமரிப்பு பணிகள் அதற்கு முன்னதாகவே முடிந்துவிட்டால் முன்கூட்டியே மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications