நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வைரமுத்து சொல்லும் சித்த மருத்துவ குறிப்பு
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தினமும் வெற்றிலை, வால்மிளகு, இஞ்சி சிறிதளவு சாப்பிட்டு சீரக தண்ணீர் குடிப்பதாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தினமும் வெற்றிலை, வால்மிளகு, இஞ்சி சிறிதளவு சாப்பிட்டு சீரக தண்ணீர் குடிப்பதாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சித்த மருத்துவ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பலரும் கபசுர குடிநீர் குடித்து வருகின்றனர். தினசரி முட்டை, அசைவ உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சித்த மருத்துவ குறிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் " வெற்றிலை ஒன்று, வால்மிளகு இரண்டு, நகத்தளவு இஞ்சித் துண்டு, மூன்றையும் மென்று அதிகாலையில் சீரகத் தண்ணீர் அருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் வழிகளுள் இதுவும் ஒன்று என்று நம்புகிறேன். அருள் கூர்ந்து நீங்களும்... என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications