முடிந்தால் கண்டுபிடிங்க.. "SIGHT" வார்த்தைகளுக்கு மத்தியில் "SIHGT".. 15 செகண்ட்ஸ் தான் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் "SIGHT" என்ற வார்த்தை வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் "SIHGT" என தவறாக உள்ளது. இதனை 15 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால்.

பிரைன் டீசர் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்ற பரிசோதிக்கும் வகையில் உள்ளன. பொதுவாக இல்யூஷன் படங்களை பொறுத்தவரை கானல் நீருடன் ஒப்பிடலாம். அதாவது, மேலோட்டமாக பார்த்தால் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது.

SIHGT hidden among the words SIGHT If you can find it in 15 seconds you are a genius

ஆழ்ந்து உற்று நோக்கினால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். அதிலும் சில டிரிக்ஸ்களும் மறைந்து இருக்கும். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விடை மறைந்து இருக்கும் என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம்..

நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், "SIGHT" என்ற வார்த்தை வரிசையாக இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு இடத்தில் அந்த வார்த்தையின் ஸ்பெல்லிங் சரியாக இல்லை. அதாவது இந்த படத்தில் "SIHGT" என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்... அதுவும் வெறும் 15 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும்..

என்ன சவாலுக்கு ரெடியா... உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1, 2, 3,.....15 படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நம்பலாம்.. கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே செம ஜீனியஸ்தான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. கண்டுபிடிக்காதவர்கள் இன்னும் கூடுதலாக 5 செகண்ட் எடுத்துகொள்ளுங்கள்...

இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா... கவலையை விடுங்கள்., படத்திற்கான விடையை நாங்களே சொல்லிடுகிறோம்.. இந்த புதிரை 5 ல் ஒருவர்தான் கண்டுபிடுத்து இருக்கிறார்களாம். கண்டுபிடிக்காதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு படத்தை பார்த்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம்..

ஏனெனில் அனைத்தும் ஒரே ஒரு எழுத்து மட்டுமே மாறுகிறது என்பதால், விடையை மேலோட்டமாக பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது.. படத்தின் வலது பக்கமாக மட்டும் பாருங்கள்... விடை அங்குதான் ஒளிந்து இருக்கிறது... அட இன்னும் கண்டுபிடிக்கமுடியல என்று நினைப்பவரா நீங்கள்... படத்திற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

SIHGT hidden among the words SIGHT If you can find it in 15 seconds you are a genius
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+