அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க பாடலாசிரியர் கோரிக்கை!
சென்னை: அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். சாதிய வெறி நோயாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாடலாசிரியரும் பாடகருமான தெருக் குரல் அறிவு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாடலாசிரியரும் பாடகருமான தெருக் குரல் அறிவு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக அரசே! அரக்கோணம் சோகனூர் சாதிவெறி #இரட்டைப் படுகொலைக்கு உடனே நீதி வேண்டும். சாதிய வெறி நோயாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சோகனூர் கிராமத்தில் நடந்த வன்முறைகளில் அர்ஜுன், சூர்யா ஆகிய இரு இளைஞர்கள் கவுதம நகர் பகுதியில் 10 பேர் அடங்கிய கும்பலால் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இப்படுகொலைகள் நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியை தமிழக அரசு தரவும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார்கள்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications